sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முற்செடிகளை அகற்றிட மக்கள் வலியுறுத்தல்

/

முற்செடிகளை அகற்றிட மக்கள் வலியுறுத்தல்

முற்செடிகளை அகற்றிட மக்கள் வலியுறுத்தல்

முற்செடிகளை அகற்றிட மக்கள் வலியுறுத்தல்


ADDED : அக் 06, 2024 03:07 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி சிறிய பாலத்தில் இருந்து பரளி, கருங்களாப்பள்ளி செல்லும் நெடுஞ்சா-லையின் இருபுறங்களிலும் முற்செடிகள், செடி கொடிகள் வளர்ந்-துள்ளன.

இந்த செடி கொடிகளால் பைக், சைக்கிள், கார் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி பஸ், வேன்களில் செல்லும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பாது-காக்கும் வகையில் யூனியன் நிர்வாகம் நெடுஞ்சாலையில் உள்ள முற்செடிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us