sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

/

இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு


ADDED : ஜூலை 20, 2025 05:36 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் புதுப்பா-ளையம் பகுதியில், 75 ஆண்டுகளுக்கு மேலாக, 100க்கும் மேற்-பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த வீடுகளுக்கு இலவச வீட்டு-மனை பட்டா வழங்க கோரி, கவுன்சிலர் லதாசங்கர் தலைமையில் குடியிருந்து வரும் பொது மக்கள், நேற்று முன்தினம் நங்கவரம் வந்த கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்-றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் முத்து, துணை தலைவர் அன்பழகன், செயல் அலு-வலர் காந்தரூபன் மற்றும் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us