தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 28, 2024 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட, மக்கள் அதிகாரம் சார்பில், மாவட்ட செயலாளர்

சக்திவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று

ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதாவை கைவிடக்-கோரியும், நாடு முழுக்க ஒரே தேர்தல் நடத்த முயற்சிக்கும், மத்-திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்-டத்தில், திருச்சி மாவட்ட பொருளாளர் கார்க்கி, சாமானிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன் உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us