தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்

கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்

கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்


ADDED : மே 18, 2025 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலை, வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடமாகும். இந்த சாலையில், பள்-ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, மின்வாரிய அலுவ-லகம் மற்றும் வணிக நிறுவனங்கள் என பல்வேறு அலுவல-கங்கள் செயல்படுகின்றன.

இந்த சாலையில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே பள்ளமான பகுதியில் கழிவுநீர் தேங்கி விடுகிறது.

தேங்கிய கழிவுநீர் நிரம்புவதால், சாலையில் செல்லும் அவல நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் சாலையை பார்வை-யிட்டு, விரைவில் கழிவுநீர்

கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்-பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us