/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் அளித்த மக்கள்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் அளித்த மக்கள்
ADDED : செப் 03, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி, சிந்தலவாடி பஞ்சாயத்து மக்களுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் லாலாப்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்தது.
வருவாய், பொது மருத்துவம், கூட்டுறவு, ஊரக வளர்ச்சி உள்பட பல்வேறு துறைகள் சார்பில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், மருத்துவ காப்பீடு, சொத்து வரி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்தனர். கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகரன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.லாலாபேட்டை புதிய பாலம்