ADDED : பிப் 21, 2026 05:52 AM

அ நிறம் | அளவு
கரூர்: மாநில சுமை துாக்கும் தொழிலாளர்கள் பாது-காப்பு சங்கம், கரூர் கிளை சார்பில், மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், நிர்வாகிகள் நேற்று கரூர் நுகர்பொருள் வாணிப கழக அலுவ-லகத்தில் கோரிக்கை மனு வழங்கினர். அதில், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கான சங்க தேர்தலை நடத்த வேண்டும்.
வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல், பணி-யாற்றி வரும் தொழிலாளர்கள் பெயரை சேர்க்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்க-ளுக்கு, பச்சை அட்டை வழங்க வேண்டும் உள்-ளிட்ட கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் கோபி, பொருளாளர் ரஜினி உள்பட, 50 பேர் பங்கேற்-றனர்.
