sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

/

நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

நாய்களை கட்டுப்படுத்த கோரி குறைதீர் கூட்டத்தில் மனு


ADDED : ஜூலை 16, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, மக்கள் அதிகாரம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் தான்தோன்றிமலை ஜீவா நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, தெரு நாய்களில் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ரேஷன் கடை அருகில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இப்பகுதியில் மக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். குழந்-தைகள் செல்லும் போது நாய்கள் விரட்டி கடிக்கிறது. இரண்டு சக்-கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதால் விபத்தில் சிக்கு-கின்றனர். வீட்டு வளர்ப்பு பிராணிகளை கடித்து கொன்று விடுகி-றது. எனவே நாய்களை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us