sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேர் செல்லும் மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கரூர் கலெக்டரிடம் மனு

/

தேர் செல்லும் மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கரூர் கலெக்டரிடம் மனு

தேர் செல்லும் மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கரூர் கலெக்டரிடம் மனு

தேர் செல்லும் மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கரூர் கலெக்டரிடம் மனு


ADDED : செப் 24, 2024 01:09 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கடம்பவனேஸ்வரர் கோவில் தேர் செல்லும் மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, குளித்தலை நக-ராட்சி, 5வது வார்டு பொதுமக்கள், கரூர் கலெக்டர் குறைதீர் கூட்-டத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. காவிரி தென்கரையில் உள்ள கோயிலில், தை பூச திரு-விழா மிகவும் பிரசித்தி பெற்றது . பெரிய திருவிழா காலங்களில், ஸ்வாமி, அம்பாள் ஆகியோர் தேரிலும், சிறிய திருவிழாவில் பல்-லாகிலும் புறப்பாடு நடக்கும். இவைகள் செல்வதற்கு இடையூ-றாக நான்கு மாடவீதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளன. சாலை குறுகலாக மாறியதால், திருவிழா நாட்களில் தேர்

ஓடவும், பல்லக்கை சுமந்து செல்வதற்கும் கஷ்டப்பட வேண்டி உள்ளது. அந்த வீதிகளில் பக்தர்கள் நடமாடுவது கடினமாகும். கோயில் நிர்-வாகம் பலமுறை சொல்லியும், நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை

எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட நிர்-வாகம் தலையிட்டு, நான்கு மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us