sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வடிகாலில் மண்டிய செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு

/

வடிகாலில் மண்டிய செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு

வடிகாலில் மண்டிய செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு

வடிகாலில் மண்டிய செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு


ADDED : ஆக 29, 2025 01:17 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், :சிவாயம் பஞ்சாயத்து பகுதியில், மழைநீர் செல்லும் வடிகால் வழித்தடங்களில் அதிகமான செடிகள் வளர்ந்து வருவதால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி பகுதியில் இருந்து, சிவாயம் குளத்திற்கு மழைநீர் செல்லும் வழித்தடங்களில் அதிகமான செடிகள் வளர்ந்து வருகிறது.

இதனால் மழை காலங்களில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள மழைநீர் சிவாயம் குளத்திற்கு செல்லும்போது, செடிகள் வளர்ச்சி காரணமாக அருகில் உள்ள விளை நிலங்களில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, மழைநீர் செல்லும் வழித்தடங்களில் வளர்ந்து வரும் செடிகளை அகற்றி, சிவாயம் குளத்திற்கு மழை நீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us