sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: தடுக்க நடவடிக்கை தேவை

/

ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: தடுக்க நடவடிக்கை தேவை

ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: தடுக்க நடவடிக்கை தேவை

ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: தடுக்க நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 14, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அமராவதி ஆற்றில் பிளஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் துவங்கி, கரூர் மாவட்டம் திருமுக்கூட-லுாரில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு கலக்கிறது. கரூர் மாந-கரில் அமராவதி ஆறு ஆண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளின் வழி-யாக திருமுக்கூடலுார் நோக்கி செல்கிறது. கரூர் மாநகரின் வழி-யாக அமராவதி ஆறு பயணிக்கும் நிலையில், மாநகராட்சியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றங்கரையில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக, ஆற்றின் தன்மையும் வெகுவாக பாதிப்ப-டைந்து வருகிறது. இப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்-டப்படுவதை கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என

அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us