/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
/
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
ADDED : டிச 11, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: புகழூர், தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தில், மனித உரி-மைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
துணை மேலாளர் நாராயணன் தலைமை வகித்தார். இங்கு, ஆலை பணி-யாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், பொது மேலாளர் சபாவதி, உதவி பொது மேலாளர் வெங்க-டேசன், முதன்மை மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.