sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு

/

அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு

அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு

அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு


ADDED : நவ 02, 2024 12:56 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நவ. 2-

கரூரில் அனுமதி இல்லாமல், பிளக்ஸ் பேனர் வைத்ததாக, த.வெ.க., நிர்வாகிகள் இரண்டு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், புலியூர் அமராவதி நகரை சேர்ந்தவர் ராமன், 24; புலியூர் கிளை த.வெ.க., செயலாளர். இவர், அனுமதி இல்லாமல் அமராவதி நகர் லைப்ரரி முன், த.வெ.க., பிளக்ஸ் பேனரை வைத்துள்ளார். இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் அளித்த புகார்படி, ராமன் மீது பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில், கரூர் ஒன்றிய த.வெ.க., பொருளாளர் அசார், 36; அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனரை வைத்திருந்தார். இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., சண்முகானந்த வடிவேல் கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார், அசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us