sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிளஸ் 2 தேர்ச்சி; மதிப்பெண் பட்டியல் வழங்கல்

/

பிளஸ் 2 தேர்ச்சி; மதிப்பெண் பட்டியல் வழங்கல்

பிளஸ் 2 தேர்ச்சி; மதிப்பெண் பட்டியல் வழங்கல்

பிளஸ் 2 தேர்ச்சி; மதிப்பெண் பட்டியல் வழங்கல்


ADDED : மே 17, 2025 01:30 AM

Google News

ADDED : மே 17, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் கரூரில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த, 7 ல் வெளியானது. இதையடுத்து, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் பாடங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் வசதிக்காக தற்காலிக மதிப்பெண்கள் பட்டியல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில், வழங்கப்பட்டு வருகிறது. கரூரில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us