sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்ததை வீடியோ எடுத்து தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

குளித்ததை வீடியோ எடுத்து தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

குளித்ததை வீடியோ எடுத்து தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

குளித்ததை வீடியோ எடுத்து தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : நவ 16, 2024 03:32 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை தந்த வாலிபர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலுார் மாவட்டம், எரையூர் பகுதியை சேர்ந்த மணி-வண்ணன் என்பவரது மகன் வேலுமணி, 21; இவர், கரூர் அருகே வேட் டைகாரன் புதுாரில் உள்ள, உறவினர் வீட்டுக்கு கடந்த மே மாதம் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்துள்ளார்.அப்போது உறவினரின் மகளான, 13 சிறுமி குளிப்பதை, வேலு-மணி வீடியோ எடுத்துள்ளார். பிறகு, வீடியோவை காட்டி மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சிறு-மியின் வீடியோவை வேலுமணி பலருக்கு பகிர்ந்துள்ளார். இதுகு-றித்து சிறுமியின் தாய், மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார், வேலுமணி, உடந்தையாக இருந்ததாக அவரது தாய் சரிதா, 45, ஆகியோர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us