sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு

/

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு


ADDED : அக் 08, 2024 04:05 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., ஆர்த்தி உள்-ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பாலம்மாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அமராவதி ஆற்றுப்பகுதியில் இருந்து சரண்ராஜ், 24; மகேஷ்குமார், 48; ஆகிய இரண்டு பேர் மாட்டு வண்டியில், மணல் கடத்தியது தெரியவந்தது. இதனால், வெங்க மேடு போலீசார், இரண்டு பேர் மீது

வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us