sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பூக்குடலை திருவிழா சிவனடியார்கள் விரதம்

/

பூக்குடலை திருவிழா சிவனடியார்கள் விரதம்

பூக்குடலை திருவிழா சிவனடியார்கள் விரதம்

பூக்குடலை திருவிழா சிவனடியார்கள் விரதம்


ADDED : ஆக 13, 2025 06:23 AM

Google News

ADDED : ஆக 13, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: எறிபத்த நாயனாரின், பூக்குடலை திருவிழாவையொட்டி, நேற்று சிவனடியார்கள் விரதம் தொடங்கினர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சார்பில், பிரசித்தி பெற்ற எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா வரும் செப்., 30ல் நடக்கிறது. இதற்காக, அர்த்தசாம பூஜை அடியார்கள் அறக்கட்-டளை சார்பில், நேற்று மாலை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், 25க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், ருத்-ராட்ச மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பின், பக்தர்களுக்கு அன்னதானம்

வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us