/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் அஞ்சல் ஊழியர்; சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கரூரில் அஞ்சல் ஊழியர்; சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 28, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் தபால் உள்ளிட்ட, பட்டுவாடா பணிகளை, சீரழிக்கும் நெருக்கடிகளை கண்டித்தும், தபால் ஊழியர்களுக்கு டார்க்கெட் வழங்குவதை கண்டித்தும், கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகி சத்திய நாராயணன் உள்பட, 25க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.