sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி மின்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு

/

கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி மின்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு

கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி மின்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு

கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி மின்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு


ADDED : ஜன 06, 2025 01:48 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்தார்.

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு, தண்ணீர் பந்தல்பாளையத்தில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறிய சமுதாயக்கூடம்; கிழக்கூரில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்-டப்பட்ட, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பிச்சம்பட்டி பஞ்சாயத்தில், 45.1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம செயலக கட்டடம்; அரசு காலனி- - பஞ்சமாதேவி- - நெரூர் சாலையை, 49.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாடு செய்தல் உட்பட, 14 புதிய திட்-டப்பணிகளை, 17.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்-குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கந்தராஜா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ரவிக்-குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us