/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பகுதியில் இன்று 10 நிலையங்களில் மின்தடை
/
குளித்தலை பகுதியில் இன்று 10 நிலையங்களில் மின்தடை
ADDED : ஜூலை 30, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை கோட்ட மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அய்யர்மலை, தோகைமலை, பஞ்சப்பட்டி, மாயனுார், நச்சலுார், வல்லம், பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர், பணிக்கம்பட்டி ஆகிய, 10 துணை மின் நிலையங்களில் கடந்த 28ம் தேதி பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் என முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று (30ம்தேதி) 10 துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.