sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வரும் 9ல் துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு பணிகள் விறுவிறு

/

வரும் 9ல் துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு பணிகள் விறுவிறு

வரும் 9ல் துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு பணிகள் விறுவிறு

வரும் 9ல் துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு பணிகள் விறுவிறு


ADDED : ஜூலை 07, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் மற்றும் ராயனுார் ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம் நடக்கும் இடம் ஆகிய-வற்றில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்வதையொட்டி, முன்னேற்பாடு பணிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்

பாலாஜி பார்வையிட்டார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக துணை முதல்வர் உதயநிதி, வரும், 9ல் கரூர் வருகை தரு-கிறார். அப்போது, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட், கரூர் காமராஜர் தினசரி மார்க்கெட் வளாகம், வெங்கமேடு மீன் அங்காடி, கலெக்டர் அலுவலக வளா-கத்தில் கட்டப்பட்டுள்ள அறிவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். அதேபோல் வீட்டுமனை பட்டாக்கள் உள்-ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, 18,331 பயனாளி-களுக்கு, 162.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்க உள்ளார்.

கரூர் பிரேம் மஹாலில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், ராயனுாரில், ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்-கேற்க இருக்கிறார். மேலும், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்-னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை, நேற்று முன்தினம் வரை நான்கு தொகுதிகளில், 82,000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்-ளனர். கடந்த, 2016 முதல், 2021 வரை, ஐந்தாண்டுகள் பத-வியில் இருந்தபோது அ.தி.மு.க.,வினர் என்ன செய்தனர். அவர்கள், தொடர்ந்து புகார்கள் மட்டுமே சொல்லி கொண்டு இருப்பதால், அவர்களுக்கு பதில்சொல்ல வேண்டிய அவசிய-மில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us