/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலெக்டரிடம் 'ஜெ.எஸ்.ஜெ.பி., 1.0' விருது வழங்கல்
/
கலெக்டரிடம் 'ஜெ.எஸ்.ஜெ.பி., 1.0' விருது வழங்கல்
ADDED : நவ 22, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், டில்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளெனரி ஹாலில், 6வது, தேசிய நீர் விருது வழங்கும் விழா, கடந்த, 18ல் நடந்தது. அதில், ஜெ.எஸ்.ஜெ.பி., முன் முயற்சியின் கீழ், 7,057 நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக,
நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்திக்கு, 25 லட்சம் ரூபாய் ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்திற்கு வகை-3ல், 'ஜெ.எஸ்.ஜெ.பி., 1.0' விருதும் வழங்கப்பட்டது.

