sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த தனியார் நிறுவன ஊழியர் மீட்பு

/

ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த தனியார் நிறுவன ஊழியர் மீட்பு

ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த தனியார் நிறுவன ஊழியர் மீட்பு

ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த தனியார் நிறுவன ஊழியர் மீட்பு


ADDED : டிச 15, 2024 03:31 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திண்டுக்கல்லை சேர்ந்தவர் பழனிசாமி, 54; கரூர் அருகே சோமூர் அமராவதி ஆற்றில் உள்ள, தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்த-மான நீரேற்று நிலையத்தில், பம்ப் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். நேற்று அதிகாலை அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்-தது. நீரேற்று நிலையத்தை சுற்றி தண்ணீர் சென்றது. வேகம் அதி-கரித்து காணப்பட்டதால், நேற்று காலை கரைக்கு திரும்ப முடி-யாமல் தவித்தார்.இதுகுறித்து மொபைல் போனில் சிமென்ட் ஆலை நிர்வாகத்-துக்கு தகவல் கொடுத்தார். அவர்களின் தகவலின்படி சென்ற கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கயிறு கட்டி பத்திரமாக மீட்-டனர்.






      Dinamalar
      Follow us