தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ துார் வாரப்படாத நெரூர் வாய்க்கால் தண்ணீர் செல்வதில் ஏற்படும் சிக்கல்

துார் வாரப்படாத நெரூர் வாய்க்கால் தண்ணீர் செல்வதில் ஏற்படும் சிக்கல்

துார் வாரப்படாத நெரூர் வாய்க்கால் தண்ணீர் செல்வதில் ஏற்படும் சிக்கல்


ADDED : ஜூன் 27, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் அருகே, நெரூர் வாய்க்கால் துார் வாரப்படா-ததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்-ளது.

கரூர் மாவட்டத்தில், கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்தில், 22 ஆயிரத்து, 550 ஏக்கர், புகழூர் வாய்க்காலில், 3,000 ஏக்கர், கிருஷ்ணராய-புரம் வாய்க்காலில், 1,500 ஏக்கர் தென்கரை, நெரூர், வடகரை உள்பட, 17 வாய்க்கால் மூலம், 2 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். நன்னியூர் அருகில் புகழூர் வாய்க்காலில் இருந்து, நெரூர் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. நன்னியூர், நெரூர், வடபாகம் நெரூர், வாங்கல் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயனடைகின்-றனர். வெற்றிலை, வாழை, மஞ்சள், கரும்பு, கோரைப்புல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்-ளன.மேட்டூர் அணையில் திறக்கப்படும் போது, தண்ணீர் நெரூர் வாய்க்கால் வழியாக செல்கிறது. தற்போது வாய்க்காலின் பல இடங்களில் முட்பு-தர்கள் ஆக்கிரமித்தும், மண் சரிந்தும் இருப்பதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே வாங்கல், நெரூர் வழியாக செல்லும் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us