/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 06, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், நாடு முழுவதும் நடந்து வரும் ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர மத்திய, மாநில அரசு
கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் கலாராணி, குழு உறுப்பினர் ரத்தினம், நிர்வாகிகள் சக்திவேல், வடிவேலன், மோகன்குமார், தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.