sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., சார்பில் நிதி உதவி வழங்கல்

/

டி.என்.பி.எல்., சார்பில் நிதி உதவி வழங்கல்

டி.என்.பி.எல்., சார்பில் நிதி உதவி வழங்கல்

டி.என்.பி.எல்., சார்பில் நிதி உதவி வழங்கல்


ADDED : பிப் 04, 2025 06:10 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறு-வன சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபா-ளையம், ந.புகளூர் ஆகிய பஞ்., பகுதிகளின் உட்கட்டமைப்-பினை

மேம்படுத்திடவும், பழங்கால கோவில்களை புனரமைப்ப-தற்கும் நிதியுதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி தைப்பூசத் தேர் திருவிழாவுக்கு, 50

ஆயிரம் ரூபாய்க்கான காசோ-லையை, காகித நிறுவனத்தின் பொது மேலாளர் கலைச்செல்வன், ஹிந்துசமய

அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியனிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us