sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் விவசாயிகளின் தொடர்பு செயலி அறிமுகம்

/

புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் விவசாயிகளின் தொடர்பு செயலி அறிமுகம்

புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் விவசாயிகளின் தொடர்பு செயலி அறிமுகம்

புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் விவசாயிகளின் தொடர்பு செயலி அறிமுகம்


ADDED : மார் 17, 2025 04:41 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புகழூர், டி.என்.பி.எல்., நிறுவனத்தின், 'விவசாயிகளின் தொடர்பு' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தினர், கூழ் மரத்தோட்ட சாகுபடியை பண்ணைக்காடுகள் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரு-கின்றனர். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்

விவசாயிகளுக்கு, தரமான குளோனல் தைலம் மற்றும் சவுக்கு மரக்கன்றுகளை நிறுவனமே உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.

மேலும், நிறுவன களப்பணியாளர்கள் நடவு முதல் அறுவடை வரை, அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகின்-றனர். கூழ் மர சாகுபடி பற்றிய, தொழில் நுட்பங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், 'விவசாயிகளின் தொடர்பு' என்ற மொபைல் செயலியை டி.என்.பி.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்-தியுள்ளது. புதிய செயலியை, ஆலையின் மேலாண்மை இயக்-குனர் சந்தீப் சக்சேனா அறிமுகம் செய்து வைத்தார்.






      Dinamalar
      Follow us