ADDED : டிச 08, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகழூர் நகராட்சி
சாதாரண கூட்டம்
கரூர், டிச. 8-
புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்தது.
அதில், நகராட்சி பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால் அமைத்தல், சிமெண்ட் சாலை பராமரிப்பு செய்வது, சமுதாய நலக்கூடம் கட்டுவது, பொது கழிப்பிட வசதி, போர்வெல் அமைத்து சின்டெக்ஸ் தொட்டி மூலம், தண்ணீர் வசதி செய்து தருவது உள்ளிட்ட, 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன், ஆணையாளர் ேஹமலதா, பொறி
யாளர் மலர் கொடி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.