ADDED : அக் 18, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின்மீது உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்றுமுன்தினம் புரட்டாசிமாத பவுர்மணியை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலை 7:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையைசுற்றி கிரிவலம் வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.