/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவர்களுக்கு வினா-விடை புத்தகங்கள் வழங்கும் விழா
/
மாணவர்களுக்கு வினா-விடை புத்தகங்கள் வழங்கும் விழா
ADDED : பிப் 09, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, சௌந்தராபுரம் உயர்நிலைப்பள்ளி, கோவிலுார் உயர்நிலைப்-பள்ளி உள்ளிட்ட, 20 பள்ளிகளில் கல்வி பயிலும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான வினா-விடை குறிப்புகள் அடங்கிய பையை எம்.எல்.ஏ., இளங்கோ வழங்கினார்.
அரவக்குறிச்சி நகர பொறுப்பாளர் மணி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நெடுகூர் கார்த்தி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.