தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வினாடி-வினா போட்டி

வினாடி-வினா போட்டி

வினாடி-வினா போட்டி


ADDED : மார் 04, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வினாடி-வினா போட்டி நடந்தது. அதில், தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முறை, பேரிடர் காலத்தை சமாளிப்பது குறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் விளக்கம் அளித்தார்.

மாணவர்களுக்கு தீ தடுப்பு முறைகள் குறித்து வினாடி-வினா போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் விஜயன், உதவி தலைமையாசிரியர்கள் பொன்னுசாமி, யுவராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us