தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரயில்வே வாரிய போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்

ரயில்வே வாரிய போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்

ரயில்வே வாரிய போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்


ADDED : பிப் 23, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; 'கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ரயில்வே வாரிய போட்டி தேர்வுக்கு, இணைய வழியில் பயிற்சி வகுப்பு வரும், 25ல் தொடங்கும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர், வெண்ணைமலை, வேலை வாய்ப்பு அலு-வலகத்தில், ரயில்வே வாரியம் போட்டி தேர்வுக்-கான, இணைய வழி இலவச பயிற்சி வகுப்பு வரும், 25 ல் தொடங்கிறது. சிறப்பாசிரியர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்சி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு-களில் ஸ்மார்ட் போர்டு, அனைத்து போட்டி தேர்-வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலகவசதி, பயிற்சிகால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்-வுகள், வாராந்திர தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாட குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.வரும், 23ம் தேதிக்குள், ஆதார்டு கார்டு ஜெராக்ஸ் நகலுடன் நேரில் முன்பதிவு செய்து கொள்-ளலாம். மேலும் விவரங்களுக்கு, 94890- 39848-, 63830 50010 என்ற மொபைல் எண்கள் வாயிலாக தொடர்ப்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்-ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us