தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'ரெயின் கோட்' விற்பனை ஜோர்

'ரெயின் கோட்' விற்பனை ஜோர்

'ரெயின் கோட்' விற்பனை ஜோர்


ADDED : டிச 02, 2024 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: வங்க கடலில் ஏற்பட்ட, 'பெஞ்சல்' புயலால், கரூர் மாவட்டம் முழுதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ந்த காற்றுடன் மழையால் மக்கள் பல்வேறு சிரமங்களு-ககு உள்ளாகி வருகின்றனர். அதில், அவசர வேலைக்கு வெளியில் செல்பவர்கள், 'ரெயின் கோட்' அணிந்து செல்வது அவசியமாக உள்ளது.

இந்நிலையில், கரூர் திண்டுக்கல் சாலை, தான்தோன்றிமலை போன்ற பல்வேறு பகுதிகளில், 'ரெய்ன் கோட்' அதிகளவு விற்-பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு, கோல்கட்டா, பெங்க-ளூரு மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து, சில்லரை விலையில் விற்பனை செய்கின்றனர். இதனை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி செல்கின்றனர். ஒரு கோட், 500 ரூபாய் முதல் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us