sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாலாப்பேட்டை பகுதியில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

/

லாலாப்பேட்டை பகுதியில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

லாலாப்பேட்டை பகுதியில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

லாலாப்பேட்டை பகுதியில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : அக் 12, 2025 03:02 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்-தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது.

மழையால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வாழை, வெற்-றிலை மற்றும் மரவள்ளிக்கிழங்கு, மானாவாரி பயிர்களான எள், சோளம், துவரை ஆகிய பயிர்களுக்கு மழைநீர் கிடைத்தது.

மழை பெய்ததால் பயிர்கள் பசுமையாக செழிப்பாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us