ADDED : செப் 22, 2026 03:40 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பத்துார் பஞ்சாயத்து, மேட்டுப்பட்டி கிரா-மத்தில் மழை நீர் செல்லும் வாரி உள்ளது.
தற்-போது மழை பெய்து வருவதால், வாரிகளில் வரும் மழை நீரை, சேமிக்கும் வகையில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு மழை நீர் சேமிக்கும் வகையில், குழிகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும். மேலும், கிணறு-களில் நீர் மட்டம் சரிவு ஏற்படாமல் பாதுகாக்கப்-படும்.
