/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3 மாணவியருக்கு ரஜினிகாந்த் கல்வி உதவித்தொகை வழங்கல்
/
3 மாணவியருக்கு ரஜினிகாந்த் கல்வி உதவித்தொகை வழங்கல்
3 மாணவியருக்கு ரஜினிகாந்த் கல்வி உதவித்தொகை வழங்கல்
3 மாணவியருக்கு ரஜினிகாந்த் கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : நவ 03, 2025 03:20 AM
கரூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்த, மூன்று கல்லுாரி மாணவியர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பவுன்டேஷன் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற பொறுப்-பாளர் கீதம் ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடிகர் ரஜினிகாந்த் பவுன்டேஷன் சார்பில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, ரசிகர்களின் குழந்தைகள் வைதீஸ்வரி, தர்ஷினி, மணிஷா ஆகிய மூன்று மாணவியர்களுக்கு உயர் கல்விக்கான கல்-லுாரி கட்டணம், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் வங்கி கணக்-குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, நடிகர் ரஜினி காந்துக்கு நன்றி தெரிவித்து, மாணவியர்களின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.