sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் வரும் 13ல் ரேஷன் குறைதீர் கூட்டம்

/

கரூர் மாவட்டத்தில் வரும் 13ல் ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் வரும் 13ல் ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் வரும் 13ல் ரேஷன் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 11, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், ரேஷன் குறைதீர் கூட்டம் வரும், 13ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய அட்டை கோருதல் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு குறைதீர் கூட்டம் வரும், 13ல் நடக்கிறது.கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்-ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்-தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

எனவே பொதுமக்கள், குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு, பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறை-களை தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us