தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரேஷன் குறைதீர் முகாம்

ரேஷன் குறைதீர் முகாம்

ரேஷன் குறைதீர் முகாம்


ADDED : டிச 16, 2024 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: புகழூர் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.

அதில், புகழூர் தாலுகா-வுக்குட்பட்ட, 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த, குடும்ப அட்-டைதாரர்கள் புதிய குடும்ப அட்டை கோருதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவே-ணியிடம் வழங்கினர். அப்போது, பொது வினியோக திட்ட ஆய்-வாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us