தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2024 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், செயலாளர் நாகராஜ் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு சமவேலை-சம ஊதியம் வழங்க வேண்டும், கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த வாக்குறுதி, 311 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்ட து.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி, பொருளாளர் பிரபு உள்பட, 50க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us