ADDED : மார் 13, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே கரைப்பாளையம் பகு-தியை சேர்ந்தவர் குணசேகரன், 50, விவசாயி. இவரது தென்-னந்தோப்பில் உள்ள மரத்தில், ஆயிரக்கணக்கான மலை தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. அந்த வழியாக செல்லும் மக்-களை கொட்டி அச்சுறுத்தி வந்தது.
இது குறித்து புகழூர் தீயணைப்பு துறையினரிடம் மக்கள் புகார் அளித்தனர், இதையடுத்து, புகழூர் தீயணைப்பு நிலைய அலு-வலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தேனீக்களை தண்-ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
