/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திப்பட்டி கிராமத்தில் தெருவிளக்குகள் பழுது
/
மத்திப்பட்டி கிராமத்தில் தெருவிளக்குகள் பழுது
ADDED : அக் 07, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்.,க்குட்பட்ட மத்திப்-பட்டி கிராமத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். பஞ்சாயத்து நிர்-வாகம் மூலம் இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்-டுள்ளன.
சில வாரங்களாக, மத்திப்பட்டி காலனி பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரியாமல் பழுதாகி கிடக்கின்றன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்-குள்ளாகின்றனர். எனவே, இந்த சாலையில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை எரிய வைக்க தேவையான நடவடிக்கையை பஞ்., நிர்வாகம் எடுக்க வேண்டும்.