/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்
/
அரவக்குறிச்சியில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்
அரவக்குறிச்சியில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்
அரவக்குறிச்சியில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்
ADDED : ஜன 23, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணி நடந்தது.அரவக்குறிச்சி பேரூராட்சி 3, 6, 7, 11 ஆகிய வார்டுகளுக்கு உட்-பட்ட கலைவாணர் தெரு, புது தெரு, ஜீவா நகர், குமரண்டான்வ-லசு ஆகிய பகுதிகளில் மின்கம்பங்கள் பழுதடைந்து காணப்பட்-டது.
இந்த கம்பங்களை அகற்றி விட்டு, புதிய கம்பங்கள் நட பேரூராட்சி சார்பில் மின்வாரியத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்-டது. இந்நிலையில் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி-விட்டு, புதிய மின்கம்பங்களை அரவக்குறிச்சி மின்வாரிய ஊழி-யர்கள் நட்டனர். இதை அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் நேரில் ஆய்வு செய்தார்.