sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வடிகால் வாய்க்காலை துார்வார வேண்டுகோள்

/

வடிகால் வாய்க்காலை துார்வார வேண்டுகோள்

வடிகால் வாய்க்காலை துார்வார வேண்டுகோள்

வடிகால் வாய்க்காலை துார்வார வேண்டுகோள்


ADDED : அக் 10, 2024 01:52 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடிகால் வாய்க்காலை

துார்வார வேண்டுகோள்

கிருஷ்ணராயபுரம், அக். 10-

மேல மாயனுார் பகுதியில், வடிகால் வாய்க்கால் மோசமாக இருப்பதால் வடிநீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மேல மாயனுார், கட்டளை, ரெங்காநாதபுரம் ஆகிய பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு, அமராவதி பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. தற்போது மேல மாயனுார் வடிகால் வாய்க்கால் துார் வாராததால் வாய்க்காலில் முள் செடிகள், ஆகாயத்தாமரை வளர்ந்து புதராக உள்ளது. இதனால் வடிகால் வாய்க்காலில் சரி வர தண்ணீர் செல்லாமல் பல இடங்களில் தேங்கி வருகிறது.மழை நீர் செல்ல வழி இல்லாததால், அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வடிகால் வாய்க்காலை, பொக்லைன் இயந்திரம் கொண்டு துார் வாருவதற்கான நடவடிக்கையை, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us