sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுகோள்

/

கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுகோள்

கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுகோள்

கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுகோள்


ADDED : டிச 02, 2024 03:34 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., 6வது வார்டில் தேவேந்திர குல தெருவில் கழிவுநீர் வடிகால் இல்லாததால், குடி-யிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி குளம்போல் காணப்படுகிறது.

இதனால் கொசு உற்பத்தி-யாகி, தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கழி-வுநீர் வடிகால் அமைத்து, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us