தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மோசமான சாலையை புதுப்பிக்க கோரிக்கை

மோசமான சாலையை புதுப்பிக்க கோரிக்கை

மோசமான சாலையை புதுப்பிக்க கோரிக்கை


ADDED : ஜூலை 02, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:பஞ்சப்பட்டி - வயலுார் பிரிவு சாலை மிகவும் மோசமாக இருப்பதால், வாகன

ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பிரிவு சாலை முதல், கொமட்டோரி வழியாக பஞ்சப்பட்டி வரை தார் சாலை செல்கிறது. இதன் வழியாக குளித்தலை, வயலுார், பஞ்சப்பட்டி, கொசூர் வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் கிராம மக்கள் வாகனங்களில் செல்கின்றனர்.

தற்போது வயலுாகர் பிரிவு சாலை முதல், கொமட்டேரி வரை செல்லும் தார் சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், அரசு டவுன் பஸ் டிரைவர்கள் சிரமப்பட்டு செல்லும் நிலை உள்ளது. ஆகவே, சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட யூனியன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us