தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்

உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்

உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்


ADDED : டிச 19, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை தேசிய நெடுஞ்சாலையில், எரியாத விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளித்தலை, பள்ளிவாசல் தெருபாதை பிரிவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, உயர் கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக பழுது எற்பட்

டுள்ளது. இதனால், உயர் மின் விளக்கு எரியா-ததால், வாகன ஓட்டிகள் அச்சதுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகி-றது.

தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக இருப்பதாலும், நேருக்கு நேர் வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துகள் ஏற்பட்டு வருவ-தாலும், உடனே எரியாத மின் விளக்குகளை சரி செய்ய, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us