தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை

தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை

தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 16, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: க.பரமத்தி கடை வீதியில், தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர்--கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதி அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேஷன், வாரச்சந்தை, அஞ்ச-லகம், பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், ஆர்.ஐ., அலு-வலகம், மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

இதனால், 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து பள்ளி, கல்-லுாரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பல்வேறு பணி நிமித்தமாக, க.பரமத்தி நான்கு வழி சந்திப்புக்கு வருகின்றனர்.மேலும் ஆரியூர் மற்றும் சின்னதாராபுரம் பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளும், நொய்யல் வழியிலிருந்து க.பரமத்திக்கு வரும் வாகன ஓட்டிகளும், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சா-லையில் ஏராளமான ஜல்லி மற்றும் மணல் லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று திரும்புகின்றன. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, க.பரமத்தி கடைவீதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us