sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சின்னதாராபுரம் கடை வீதியில் சிக்னல் அமைக்க கோரிக்கை

/

சின்னதாராபுரம் கடை வீதியில் சிக்னல் அமைக்க கோரிக்கை

சின்னதாராபுரம் கடை வீதியில் சிக்னல் அமைக்க கோரிக்கை

சின்னதாராபுரம் கடை வீதியில் சிக்னல் அமைக்க கோரிக்கை


ADDED : நவ 10, 2024 03:15 AM

Google News

ADDED : நவ 10, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சின்னதாராபுரம், கடை வீதி பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், தாராபுரம் நெடுஞ்சாலையில் சின்னதாராபுரம் கடை வீதியில் போலீஸ் ஸ்டேஷன், வாரச்சந்தை, போஸ்ட் ஆபீஸ், வி,ஏ.ஓ., அலுவலகங்கள், ஆர்.ஐ.அலுவலகம், வணிக நிறுவ-னங்கள் உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்பட பலர் பணி நிமித்தமாக சின்னதாராபுரம் வழியாக செல்-கின்றனர்.தென்னிலை பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், கரூரிலி-ருந்து சின்னதாராபுரம் வரும் வாகன ஓட்டிகளும், கடைவீதியில் தான் திரும்புகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து அதிகள-விலேயே உள்ளது. எனவே, கடைவீதி பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us