தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குடியிருப்போர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

குடியிருப்போர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

குடியிருப்போர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


ADDED : ஜூன் 26, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 02:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், தான்தோன்றிமலை, ஜெ.ஜெ., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், உண்-ணாவிரத போராட்டம் நடந்தது.

சங்க தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.

தான்தோன்றிமலை ஜெ.ஜெ., நகரில், 20 ஆண்டு-களாக கரூர் மாநகராட்சிக்கு, பல்வேறு வரிகள் கட்டி, மின் இணைப்பு பெற்று, 100க்கும் மேற்-பட்டோர் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் சார்பில் நோட்டீஸ் வழங்கப்-பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். இதில், நலச்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us