ADDED : ஜூன் 09, 2026 01:41 AM
அ நிறம் | அளவு
கரூர்; கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், மகளிர் சுய உத-விக்குழு சார்பில், உணவகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
அதில், புதிய உணவகத்தை எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்து, மகளிர் சுய உதவி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். அப்-போது, தரமான உணவு வகைகளை, எஸ்.பி., அலுவலக அமைச்சு பணியாளர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என, எஸ்.பி., அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன், குற்றப்பி-ரிவு இன்ஸ்பெக்டர் சுமதி, தனிப்பிரிவு இன்ஸ்-பெக்டர் ராஜசேர்வை மற்றும் போலீசார் உடனி-ருந்தனர்.
