தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஓய்வு போக்குவரத்து தொழிலாளி டூவீலரில் இருந்து விழுந்து பலி

ஓய்வு போக்குவரத்து தொழிலாளி டூவீலரில் இருந்து விழுந்து பலி

ஓய்வு போக்குவரத்து தொழிலாளி டூவீலரில் இருந்து விழுந்து பலி


ADDED : மார் 14, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, டூவீலரில் இருந்து தவறி விழுந்த, ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் உயிரி-ழந்தார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அம்மன் கோவில் புதுாரை சேர்ந்-தவர் மனோகரன், 62, ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழி-லாளி. இவர், நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையம் அருகே, மறவாப்பாளையம் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டி-ருந்தார்.அப்போது, திடீரென நிலை தடுமாறி டூவீலரில் இருந்து, கீழே விழுந்த மனோகரனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதை-யடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us